தௌலத் (இதழ்)
Appearance
தௌலத் இந்தியா பரங்கிப்பேட்டையிலிருந்து 1974ம் ஆண்டு முதல் மாதாந்தம் வெளிவந்த ஒரு இஸ்லாமிய இதழாகும்.
கருத்து
[தொகு]"தௌலத்" எனும் அரபுப் பதம் "செல்வம்" என பொருள்படும். தலையங்கப் பக்கத்தில் "தௌலத் செல்வம்" என்று குறிக்கப்பட்டிருந்தது.
பணிக்கூற்று
[தொகு]சீரதுன்நபி புகழை சிதறாமல் சித்திரிக்கும் ஒரே மாத இதழ்.
ஆசிரியர்
[தொகு]- மௌலவி பஜ்லுல் ஹக் ரசாதீ
வெளியீடு
[தொகு]அஹ்லுஸ் சுன்னா வல்ஜமாஅத் எனும் அமைப்பினால் வெளியிடப்பட்டது. சமுதாயக் கொள்கை விளக்க குடும்ப இதழாக இது காணப்பட்டது.