தோல் செவுள்
Appearance
சதை முகில் (Papula) அல்லது தோல் செவுள் என்று அழைக்கப்படுவது கடல் விண்மீன்களின் உடற்குழியினுள் உடற்சுவரில் காணப்படும். தோல் செவுள்கள் மென்மையானவை,மேற்றோலின் வெளிப்புறம் முழுவதும் காணப்படும். இவை கிளைத்துக் காணப்படும்.[1] சுவாச உறுப்புகளுக்கு உள்ளே உள்ள குழல் போன்ற பகுதிகளில் சிறு சிறு உணர் இழைகள் கொண்ட சூழ்மென் படலம் காணப்படும். இவைசுவாசம் மற்றும் கழிவு நீக்க பணிகளைச் செய்கின்றன.