தோரித் கோப்லீட்
Appearance
தோரித் கோப்லீட் Dorrit Hoffleit | |
---|---|
பிறப்பு | புளோரன்சு, அலபாமா | மார்ச்சு 12, 1907
இறப்பு | ஏப்ரல் 9, 2007 நியூகேவன், கன்னெக்டிகட் | (அகவை 100)
துறை | வானியல் |
பணியிடங்கள் | ஆர்வார்டு கல்லூரி வான்காணகம், எறிபடை ஆராய்ச்சி ஆய்வகம், ஆர்வார்டு பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழகம், மரியா மிட்செல் வான்காணகம் |
கல்வி கற்ற இடங்கள் | இராடுகிளிப் கல்லூரி |
விருதுகள் | கரோலின் வில்பை பரிசு ஜார்ஜ் வான் பீசுபுரோயக் பரிசு (1988) |
எல்லன் தோரித் கோப்லீட் (Ellen Dorrit Hoffleit) (மார்ச்சு 12, 1907 – ஏப்பிரல் 9, 2007)[1] ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் யேல் பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆய்வாளராக உள்ளார். இவர் மாறும் விண்மீன்கள், வானளக்கை, கதிர்நிரலியல், பொலிவு விண்மீன் அட்டவணை, விண்கற்கள் ஆய்வுக்காகப் பெயர்பெற்றவர். இவர் பல தலைமுறை இளம்பெண்களை வானியல் உறுப்பினராக்கியவர் ஆவார்.[2]
வாழ்க்கை
[தொகு]மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]மேலும் படிக்க
[தொகு]- "Bibliography: Dorrit Hoffleit". Women in Astronomy. Library of Congress. பார்க்கப்பட்ட நாள் 18 November 2012.
வெளி இணைப்புகள்
[தொகு]- Dr. Dorrit Hoffleit, member of the Connecticut Women's Hall of Fame
- * Bibliography from the Astronomical Society of the Pacific
- Papers, 1906-2005. Schlesinger Library, Radcliffe Institute, Harvard University.
For picture of Dorrit Hoffleit: https://web.archive.org/web/20140116114142/http://www.astro.yale.edu/vlg8/images/dorrit.jpg.jpeg