தோட்டம் பாட்டு
Appearance
தோட்டம் பட்டு (Thottam Pattu) என்பது தெய்யம் சடங்கைச் செய்வதற்கு முன்பு பாடும் ஒரு குரல் பாடலாகும். தெய்யம் கலை தொடங்குவதற்கு முன்பு இவை கோவில்களில் பாடப்படுகின்றன. தோட்டம் பாட்டு என்பது தெய்வங்களிடம் வைக்கப்படும் ஒரு வேண்டுகோளாகும். இந்த சடங்கைச் செய்வதன் மூலம், இதனை நிகழ்த்தியவர் தெய்வத்தின் ஆசியைப் பெறுவார் என்பது புராண நம்பிக்கை. தோட்டம் பாட்டு, சடங்கு பாடல்கள், நிகழ்ச்சியுடன் வரும் தெய்வங்கள் தொடர்பான புனைவுகளை விரிவாகக் கூறுகின்றன. செண்டை, துடி போன்ற தாளங்களும் பாடல்கள் இசைக்கப்படுகின்றான. [1] வழக்கமாக தாளக் கலைஞர்கள் இதை பாடுகிறார்கள். [2]
மேலும் காண்க
[தொகு]- மலையாளத்தில் தோட்டம் பாட்டுகள் [3]
- வடக்கு மலபார்