தோங்சு (சட்டமன்ற தொகுதி)
Appearance
தோங்சு | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வடகிழக்கு இந்தியா |
மாநிலம் | மணிப்பூர் |
மாவட்டம் | இம்பால் கிழக்கு |
மக்களவைத் தொகுதி | உள் மணிப்பூர் |
மொத்த வாக்காளர்கள் | 32,132[1] |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
12th Manipur Legislative Assembly | |
தற்போதைய உறுப்பினர் தொங்கம் பிஸ்வஜித் சிங் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2017 |
தோங்சு (Thongju) சட்டமன்ற தொகுதி இந்தியாவின், மணிப்பூர் மாநிலத்திலுள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும்.[2][3]
தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள்
[தொகு]- 1967: எஸ் . எ. சிங், இந்திய தேசிய காங்கிரஸ்
- 1972: ஒய்னம் தோம்பா சிங், மணிப்பூர் புரட்சிகர கட்சி
- 1974: ஹவாய்பாம் ஷ்யாம் சிங், சம்யுக்தா சோசலிச கட்சி
- 1980: ஒய்னம் தோம்பா சிங், சுயேட்சை
- 1984: Nameirakpam Bisheshwor, சுயேட்சை
- 1995: சபாம் தனனான்ஜாய், மணிப்பூர் மக்கள் கட்சி
- 2000: சபாம் தனனான்ஜாய், மணிப்பூர் மாநில காங்கிரஸ் கட்சி
- 2002: பிஜய் கொய்ஜாம், மணிப்பூர் மாநில காங்கிரஸ் கட்சி
- 2007: பிஜய் கொய்ஜாம், இந்திய தேசிய காங்கிரஸ்
- 2012: தொங்கம் பிஸ்வஜித் சிங்,அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்
- 2015: தொங்கம் பிஸ்வஜித் சிங், பாரதிய ஜனதா கட்சி
- 2017: தொங்கம் பிஸ்வஜித் சிங், பாரதிய ஜனதா கட்சி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Manipur General Legislative Election 2022". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 25 May 2022.
- ↑ [Schedule – XIII of Constituencies Order, 2008 of Delimitation of Parliamentary and Assembly constituencies Order, 2008 of the Election Commission of India [1]
- ↑ Sitting and previous MLAs from Thongju Assembly Constituency