உள்ளடக்கத்துக்குச் செல்

தொழிற்பயிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொழிற்பயிர் (industrial crop / nonfood crop) என்பது பொருள்களை உற்பத்தி செய்வதற்காக விளைவிக்கப்படும் பயிராகும். இதை உணவுப் பொருளற்ற பயிர் (உணவு அல்லாத பயிர்) என்றும் கூறுவர். எடுத்துக்காட்டாக, நார்ப்பொருள்களை உணவுக்காக பயன்படுத்துவதை விட ஆடை தயாரிப்பிற்காகப் பயன்படுத்தப்படுகின்றது.[1][2][3]

தொழிற்பயிர்களின் நோக்கம்

[தொகு]

கிராமப்புறங்களில் பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகளை கொடுப்பதற்காகவும், விவசாயத் துறையின் வருவாயை அதிகப்படுத்தவும் ஏற்படுத்தப்பட்டத் திட்டமுறைக்கு தரப்பட்ட பெயரே தொழில்பயிராகும். மேலும், தொழிற்பயிர்கள் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவேண்டியவற்றுக்கு மாற்றாகப் பயன்படுத்த தகுந்த பொருள்களையும் தொழிற்பெயர்கள் வழங்குகின்றன.[4]

பன்முகத்தன்மை

[தொகு]

பயிர்களின் வேறுபாட்டு வகைகளில் உணவுப் பொருளற்ற பயிர்களின் பயன்பாடு என்பது பரந்து விரிந்துள்ளது. பாரம்பரிய சாகுபடிப்பயிரான கோதுமை, குறைந்த மரபுசார் பயிர்களான சணல் மற்றும் புல்வகைகளும் இதில் அடங்கும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Industrial Crop Production (journal)". Grace Communications Foundation. 2016. Retrieved 20 June 2016.
  2. "Author Information Pack". INDUSTRIAL CROPS AND PRODUCTS An International Journal. Elsevier. Retrieved 20 June 2016.
  3. Cruz, Von Mark V.; Dierig, David A. (2014). Industrial Crops: Breeding for BioEnergy and Bioproducts. Springer. pp. 9 and passim. ISBN 978-1-4939-1447-0.
  4. Wilson, Paul N.; James C. Wade; Julie P. Leones (2006). "The economics of commercializing new industrial crops". Agribusiness 11: 45–55. doi:10.1002/1520-6297(199501/02)11:1<45::AID-AGR2720110106>3.0.CO;2-H. http://www3.interscience.wiley.com/journal/112476404/abstract?CRETRY=1&SRETRY=0. பார்த்த நாள்: 25 February 2009. 

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொழிற்பயிர்&oldid=4031991" இலிருந்து மீள்விக்கப்பட்டது