தொடர்கதை
Appearance
ஒரு நீண்ட கதை, சில அல்லது பல அத்தியாயங்களாக ஒரு பத்திரிகையில் அல்லது தொலைக்காட்சியில் தொடர்ந்து வெளிவந்தால் தொடர்கதை என்றழைக்கப்படும்.[1]
வகைகள்
[தொகு]- குடும்பக் கதைகள்
- வரலாற்றுக் கதைகள்
- அறிவியல் கதைகள்
- துப்பறியும் கதைகள்
- மர்மக் கதைகள்
- ஆன்மிகக் கதைகள்
- சிறுவர் கதைகள்
தன்மை
[தொகு]பெரும்பாலும் வாரப்பத்திரிகைகள் தொடர்கதையை வெளியிடுகின்றன. மிக அபூர்வமாக நாளிதழ்கள் தொடர்கதையை வெளியிடலாம். தினத்தந்தியில் வெளிவந்த கன்னித் தீவு எனும் சித்திரத் தொடர்கதை இதற்கு உதாரணமாகும்.
சிறப்பு
[தொகு]பிரபல எழுத்தாளர்கள் எழுதும் தொடர்கதைகள், கதை முடிந்து சில காலத்திற்குப் பிறகோ அல்லது பிற்காலத்திலோ புத்தகவடிவில் வெளியிடப்படலாம். பத்திரிகைகளில் வந்த சில தொடர்கதைகள், திரைப்படவடிவமும் பெற்றுள்ளன.
தமிழில்
[தொகு]கல்கியால் எழுதப்பட்ட தொடர்கதைகள், புத்தகவடிவம் பெற்றன.
சுஜாதாவால் எழுதப்பட்ட 'விக்ரம்' எனும் தொடர்கதை திரைப்படமாக தயாரித்து வெளியிடப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Law, Graham (2009). "Serials and the Nineteenth-Century Publishing Industry". In Brake, Laurel; Demoor, Marysa (eds.). Dictionary of Nineteenth-Century Journalism. London: Academia Press. p. 567.
{{cite book}}
: Unknown parameter|chapterurl=
ignored (help)
இலக்கிய வடிவங்கள் | தொகு |
---|---|
கதை | சிறுகதை | தொடர்கதை | புதினம் | காப்பியம் | நாடகம் | பாட்டு | கவிதை | உரைவீச்சு | உரைநடை | கட்டுரை | உரையாடல் | நனவோடை | இதிகாசம் |