தே. வெங்கடேச மூர்த்தி
Appearance
தே. வெங்கடேச மூர்த்தி D. Venkatesh Murthy | |
---|---|
46வது மாநகரத் தந்தை-பெங்களூர் | |
பதவியில் 2011–2012 | |
Deputy | எல். சிறீனீவாசு |
முன்னையவர் | சாராதாம்மா இராமன் ஜஞ்சீவா |
பின்னவர் | பி. எசு. சத்யநாராயணா |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | கே. பிரபா |
தே. வெங்கடேச மூர்த்தி (D. Venkatesh Murthy) ஓர்சமூக சேவகர்[1] மற்றும் பெங்களூரின் 46வது மாநகர தந்தையாகப் பணியாற்றிய முன்னாள் பாஜக அரசியல்வாதி ஆவார்.[2]
தொழில்[தொகு]
கே. எஸ். ஈஸ்வரப்பாவிடம் மூன்று முறை மாநகர பகுதி உறுப்பினராக இருந்தவர். இவர் 2017-ல் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.[3][4] பெங்களூரு மாநகரத் தந்தையாக அதிக காலம் பதவி வகித்தவர்.[5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "D. Venkatesh Murthy". பார்க்கப்பட்ட நாள் 2022-09-21.
- ↑ "No surprises as Venkatesh Murthy is Mayor, Srinivas his deputy". https://www.thehindu.com/news/cities/bangalore/no-surprises-as-venkatesh-murthy-is-mayor-srinivas-his-deputy/article3357758.ece.
- ↑ "BJP suspends KSE aide Venkatesh Murthy". பார்க்கப்பட்ட நாள் 2022-09-21.
- ↑ "Former Mayor Murthy Left Out of BJP List". பார்க்கப்பட்ட நாள் 2022-09-21.
- ↑ "Ex-mayor may join Congress". பார்க்கப்பட்ட நாள் 2022-09-21.