உள்ளடக்கத்துக்குச் செல்

தேர்வு வாரியர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேர்வு வீரர்கள்
நூலாசிரியர்நரேந்திர மோதி[1]
மொழிபெயர்ப்பாளர்வி. இன்சுவை
நாடுஇந்தியா
மொழிஆங்கிலம், தமிழ், இந்தி
வகைAcademic genre
வெளியீட்டாளர்பெங்குயின், அல்லயன்சு
வெளியிடப்பட்ட நாள்
செப்டம்பர் 5, 2018
ஆங்கில வெளியீடு
பிப்ரவரி 3, 2018
ஊடக வகைPrint
ISBN978-0-14-344323-0 (Hardcover)


தேர்வு வீரர்கள் புத்தகம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியால்,[2] எழுதப்பட்டு, 2018ல் வெளீயிடப்பட்டது. இந்தப் புத்தகம் தேர்வுகளினால் மாணவர்களிடையை ஏற்படும் அழுத்தத்தினை கையாளுவதற்கு உதவ எழுதப்பட்டது.[3][4][5]


தற்போது இது ஹிந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா, அஸ்ஸாமி, குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, உருது & பெங்காலி ஆகிய 13 மொழிகளில் கிடைக்கிறது. [6]

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

'தேர்வு வீரர்கள் புத்தகம் தமிழில் பரிட்சைக்குப் பயமேன் என்ற பெயரினில் வி.இன்சுவை அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு அல்லயன்சு பதிப்பகத்தாரால் செப்டம்பர் 05, 2018ல் வெளீயிடப்பட்டது.[7]

தேர்வு வீரர்கள் கன்னடத்தில் சாகித்ய பஞ்சானன் பி.கே. நாராயண பிள்ளை, ஹுப்பள்ளி, அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டது. இந்தப் புத்தகம் இந்தியாவில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது. [8] இது பிரெய்லி பதிப்பாக உலக பிரெய்லி தினத்தன்று நரேந்திர மோடியால் வெளியிடப்பட்டுள்ளது. [9]

குறிப்புகள்

[தொகு]
  1. "Students want free digital copies of Modi's 'Exam Warriors'". Hindustan Times. January 20, 2020. Archived from the original on January 22, 2020. பார்க்கப்பட்ட நாள் January 23, 2020.
  2. "PM Modi seeks suggestions for his book Exam Warriors".
  3. "PM Narendra Modi's Exam Warriors launched in Braille - Times of India". The Times of India. Archived from the original on 2020-01-06. பார்க்கப்பட்ட நாள் 2020-01-23.
  4. "PM Modi working on new, updated edition of his book 'Exam Warriors'". Hindustan Times. June 18, 2019. Archived from the original on June 21, 2019. பார்க்கப்பட்ட நாள் January 23, 2020.
  5. "Urdu version of 'Exam Warriors' launched, PM Modi's book now available in 15 languages". Jagranjosh.com. September 16, 2018.
  6. https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1892705#:~:text=Hindi%2C%20English%2C%20Tamil%2C%20Telugu,%2C%20Punjabi%2C%20Urdu%20%26%20Bengali.
  7. https://www.thehindu.com/news/national/tamil-nadu/tamil-version-of-modis-exam-warriors-launched/article24869052.ece
  8. "Schools to get copies of PM's 'Exam Warriors'". Deccan Herald. January 20, 2020.
  9. "Braille version of 'Exam Warriors' penned by PM Narendra Modi released before board exams". India Today. December 20, 2019. Archived from the original on 2020-01-19. பார்க்கப்பட்ட நாள் 2020-01-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேர்வு_வாரியர்கள்&oldid=3710931" இலிருந்து மீள்விக்கப்பட்டது