தேராதூன் தொடர்வண்டி நிலையம்
தேராதூன் தொடருந்து நிலையம் (DDN), இந்திய மாநிலமான உத்தராகண்டின் தேராதூன் நகரத்தில் உள்ளது. இது இந்திய இரயில்வேயின் வடக்கு ரயில்வே மண்டலத்தின் மொராதாபாத் கோட்டத்துக்கு உட்பட்டது.
வண்டிகள்[தொகு]
- தேராதூன் − புது தில்லி சதாப்தி விரைவுவண்டி
- தேராதூன் − புது தில்லி ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ்
- தேராதூன் − தில்லி சராய் ரோகில்லா மசூரி விரைவுவண்டி
- தேராதூன் − ஹாவ்டா டூன் எக்ஸ்பிரஸ்
- மதுரை தேராதூன் விரைவுவண்டி