உள்ளடக்கத்துக்குச் செல்

தேமால் கிராமிய நகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேமால் கிராமிய நகராட்சி
तेमाल गाउँपालिका
நாடு நேபாளம்
மாநிலம்பாக்மதி
மாவட்டம் காப்ரேபலாஞ்சோக்
வார்டுகள்9
நிறுவிய ஆண்டு10 மார்ச் 2017
அரசு
 • வகைகிராமிய நகராட்சி
 • தலைவர்சந்திர பகதூர் தமாங்
பரப்பளவு
 • மொத்தம்88.85 km2 (34.31 sq mi)
மக்கள்தொகை
 (2021)
 • மொத்தம்16,957
 • அடர்த்தி190/km2 (490/sq mi)
நேர வலயம்ஒசநே+5:45 (நேபாள சீர் நேரம்)
அஞ்சல் சுட்டெண்
45203
தலைமையிடம்பொகாரி நாராயண்ஸ்தான்

தேமால் (நேபாளி: तेमाल), நேபாளம் நாட்டின் பாக்மதி மாநிலம், காப்ரேபலாஞ்சோக் மாவட்டத்தில் உள்ள கிராமிய நகராட்சி மன்றம் ஆகும். இதன் தலைமையிடம் பொகாரி நாராயண்ஸ்தான் எனும் ஊராகும்.2021ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 9 வார்டுகளும், 89 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் கொண்ட இதன் மக்கள் தொகை; 16,957 ஆகும்.[1][2].இக்கிராமிய நகராட்சியில் தாமாங் மொழி 73.1%, நேபாளி மொழி 21.6%, நேவாரி மொழி 3.5% மற்றும் பிறர் மகர் மொழி, மைதிலி மொழிகளைப் பேசுகின்றனர்.[3]பௌத்தம் 73.9%, இந்து சமயம் 25.3% மற்றும் பிற சமயங்களை 0.9% பின்பற்றுகின்றனர்.[4]சராசரி எழுத்தறிவு 64.3% ஆகவுள்ளது.

பொருளாதாரம்

[தொகு]

இமயமலையின் சாரலில் உள்ள இக்கிராமிய நகராட்சிப் பகுதிகளில் போதிசித்தா மரங்கள் அதிகம் விளைகிறது. இம்மரத்தின் விதைகளாலான விலைமதிக்கத்தக்க ஜெபமாலைகள் தயாரிக்கப்படுகிறது. இம்மரங்களே இக்கிராமிய நகராட்சியின் பொருளாதாரத்திற்கு ஆதாரமாக உள்ளது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "District Corrected Last for RAJAPATRA" (PDF). www.mofald.gov.np. பார்க்கப்பட்ட நாள் 17 July 2018.
  2. "स्थानीय तहहरुको विवरण" [Details of the local level bodies]. www.mofald.gov.np/en (in Nepali). Ministry of Federal Affairs and Local Development. பார்க்கப்பட்ட நாள் 17 July 2018.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. NepalMap Language [1]
  4. NepalMap Religion [2]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேமால்_கிராமிய_நகராட்சி&oldid=4042663" இலிருந்து மீள்விக்கப்பட்டது