தேனீ வலைத்தளம்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வலைத்தள வகை | இலங்கை அரசியல் |
---|---|
உருவாக்கியவர் | தேனீ |
வெளியீடு | __ |
தற்போதைய நிலை | செயற்படுகிறது |
உரலி | www.thenee.com |
தேனீ வலைத்தளம் இலங்கை அரசியல் தொடர்பாக செய்திகள், கட்டுரைகள் விவாதங்கள் வெளியிடும் ஒரு வலைத்தளம். தமிழீழ விடுதலைப் புலிகள், ஈழவிடுதலைப் போராட்டம் பற்றி தீவிர விமர்சனங்களை இது வெளியிடுகிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான பல இயக்கங்களின் கருத்துகளுக்கு இது களம் அமைத்துக் கொடுக்கிறது.
வெளி இணைப்புகள்
[தொகு]- [https://web.archive.org/web/20181225201728/http://thenee.com/ பரணிடப்பட்டது 2018-12-25 at the வந்தவழி இயந்திரம் தேனீ வலைத்தளம்]]