தேனி மாவட்ட வருவாய்க் கிராமங்கள்
Appearance
தேனி மாவட்டத்தில், ஆண்டிபட்டி வட்டத்தில் 25 வருவாய்க் கிராமங்களும், போடிநாயக்கனூர் வட்டத்தில் 15 வருவாய்க் கிராமங்களும், தேனி வட்டத்தில் 12 வருவாய்க் கிராமங்களும், பெரியகுளம் வட்டத்தில் 22 வருவாய்க் கிராமங்களும், உத்தமபாளையம் வட்டத்தில் 39 வருவாய்க் கிராமங்களும், என வருவாய்த்துறை அமைப்பின் கீழ் 113 வருவாய்க் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிலுள்ளனர். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உதவியாக கிராம உதவியாளர்கள் (முன்பு தலையாரி என்று அழைக்கப்பட்டனர்) உள்ளனர்.
ஆண்டிபட்டி தாலுகா (25 கிராமங்கள்) |
போடிநாயக்கனூர் தாலுகா (15 கிராமங்கள்) |
தேனி தாலுகா (12 கிராமங்கள்) |
---|---|---|
|
|
|
பெரியகுளம் தாலுகா (22 கிராமங்கள்) |
உத்தமபாளையம் தாலுகா (39 கிராமங்கள்) |
---|---|
|
|