உள்ளடக்கத்துக்குச் செல்

தேனி. சு. மாரியப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேனி. சு. மாரியப்பன்
பிறப்புசு. மாரியப்பன்
ஜனவரி 5, 1942
தேனி,
தமிழ்நாடு,
இந்தியா.
இருப்பிடம்தேனி
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்தேனி. எஸ். மாரியப்பன்
கல்விமின்சாரப் பணிக்கான
தொழிற்பயிற்சி
பணிஓய்வு பெற்ற
தொழிற்பயிற்சி ஆசிரியர்
அறியப்படுவதுஎழுத்தாளர்,
தொழிற்பயிற்சி ஆசிரியர்
சமயம்இந்து
பெற்றோர்பெ. சுப்பையன்,
செல்லம்மாள்
வாழ்க்கைத்
துணை
ராஜலட்சுமி


தேனி. சு. மாரியப்பன் (பிறப்பு: ஜனவரி 5, 1942) ஒரு தமிழக எழுத்தாளர். [1][2]

இவர் தமிழ்நாடு, அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தேனியில் வசித்து வரும் இவர் 1979 ஆம் ஆண்டு முதல் தமிழில் வெளியாகும் அனைத்து அச்சு இதழ்களிலும் தேனி. எஸ். மாரியப்பன் எனும் பெயரில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான நகைச்சுவைத் துணுக்குகள் எழுதியிருக்கிறார். பன்னாட்டுத் தமிழ் மன்றம் சார்பில் இவர் மலேசியா, சிங்கப்பூர், பினாங்கு போன்ற நாடுகளில் நடைபெற்ற தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியான நூல்கள்

[தொகு]
  1. வாங்குங்கள் சிரியுங்கள் - முதல் பதிப்பு-செப்டம்பர்-1992, இரண்டாம் பதிப்பு-அக்டோபர்-1994, மூன்றாம் பதிப்பு-அக்டோபர்-2000.
  2. நீங்க நல்லா சிரிக்கனும் - முதல் பதிப்பு-மார்ச்-1995
  3. அப்பாவி சுப்பையா (நகைச்சுவைக் கதைகள்) - முதல் பதிப்பு-செப்டம்பர்-1998
  4. சிரிப்போம் கவலையை மறப்போம் - முதல் பதிப்பு-டிசம்பர்-1998
  5. அப்பாவி சுப்பையா (நகைச்சுவைக் கதைகள்)-கையடக்கப்பதிப்பு -முதல் பதிப்பு-ஜீலை-2000
  6. ஜோக்ஸ் -கையடக்கப்பதிப்பு -முதல் பதிப்பு-சூலை-2000
  7. ஆ...ரம்ப ஜோக்ஸ்-கையடக்கப்பதிப்பு -முதல் பதிப்பு-சூலை-2000
  8. அறிஞர்கள் அனுபவங்கள் சுவையான தகவல்கள்-முதல் பதிப்பு-2004
  9. விளக்கு பூஜையும் விரதமும் -முதல் பதிப்பு-2004
  10. சிரிங்க...சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...-முதல் பதிப்பு-மார்ச்-2004
  11. வாவ்...நியூஸ் (ஆச்சரிய நிகழ்வுகள்) -முதல் பதிப்பு-மார்ச்-2004, இரண்டாம் பதிப்பு-மே-2007
  12. வியப்பூட்டும் சாதனைகள் -முதல் பதிப்பு-2006
  13. தகவல் களஞ்சியம் -முதல் பதிப்பு-2006
  14. ஆன்மீகக் குறிப்புகள் -முதல் பதிப்பு-2006
  15. வழி காட்டிய மேதைகள் (மனிதநேய சம்பவங்கள்) -முதல் பதிப்பு-2006
  16. திருவிளக்குப் பூஜை -கையடக்கப் பதிப்பு- முதல் பதிப்பு-2006
  17. காந்தியின் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்-முதல் பதிப்பு-மே-2007
  18. ஒரு வரித் தகவல்கள் -முதல் பதிப்பு-சூலை-2007
  19. சிரிக்கவும் சிந்திக்கவும் -முதல் பதிப்பு-அக்டோபர்-2007
  20. குழந்தைகளுக்கான குட்டிக்குட்டிக் கதைகள் -முதல் பதிப்பு-ஆகஸ்ட்-2008
  21. தத்துவ முத்துக்கள் - 2009
  22. காமராஜர் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்கள் - முதல் பதிப்பு- சூலை-2009
  23. உலகிலேயே பெ...ரி...ய... தகவல்கள் - மே -2010
  24. வழிகாட்டியாய் வாழ்ந்தவர்கள் - முதல்பதிப்பு - சூலை-2010
  25. சிந்தனையைத் தூண்டும் சிறுவர் கதைகள் - முதல் பதிப்பு- ஆகஸ்ட்-2010
  26. முதன்மைத் தகவல்கள் - முதல்பதிப்பு - ஆகஸ்ட்-2010
  27. வேடிக்கை விநோதங்கள் - முதல் பதிப்பு - அக்டோபர்-2010
  28. வெற்றியின் ரகசியத் தத்துவம் - முதல் பதிப்பு - மே - 2012
  29. ஆலயங்கள் அற்புதங்கள் - முதல் பதிப்பு - ஆகஸ்ட் - 2012
  30. சிறுவர்களுக்கான பக்திக் கதைகள் - முதல் பதிப்பு - ஆகஸ்ட்-2012

பரிசும் விருதும்

[தொகு]
  • "உரத்த சிந்தனை" அமைப்பின் சிறந்த நகைச்சுவை எழுத்தாளருக்கான விருது
  • சி. பா. ஆதித்தனார் கலை இலக்கியப் பண்பாட்டுக் கழக விருது

ஆதாரங்கள்

[தொகு]
  1. https://m.dinamani.com/specials/nool-aragam/2018/aug/13/இலக்கியச்-சங்கமம்-2979280.html[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.

வெளி இணைப்புகள்

[தொகு]

விஜயா பதிப்பகம்- தேனி.எஸ். மாரியப்பன் நூல்[தொடர்பிழந்த இணைப்பு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேனி._சு._மாரியப்பன்&oldid=3588379" இலிருந்து மீள்விக்கப்பட்டது