உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய வேளாண் சந்தைப்படுத்தல் நிறுவனம்

ஆள்கூறுகள்: 26°47′48″N 75°48′14″E / 26.7966°N 75.8040°E / 26.7966; 75.8040
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய வேளாண் சந்தைப்படுத்தல் நிறுவனம்
National Institute of Agricultural Marketing
வகைதன்னாட்சி
உருவாக்கம்ஆகத்து 1988
இயக்குநர்விசயலட்சுமி நதேன்ந்லா[1]
அமைவிடம், ,
இந்தியா

26°47′48″N 75°48′14″E / 26.7966°N 75.8040°E / 26.7966; 75.8040
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்www.ccsniam.gov.in
தேசிய வேளாண் சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் நிர்வாகக் கட்டிடம்

தேசிய வேளாண் சந்தைப்படுத்தல் நிறுவனம் (National Institute of Agricultural Marketing) அல்லது சவுத்ரி சரண் சிங் தேசிய வேளாண் சந்தைப்படுத்தல் நிறுவனம் என்பது இந்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் விவசாய சந்தைப்படுத்தலை மேம்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. 1988-ல் இந்நிறுவனம் இராசத்தான் மாநிலத்தில் உள்ள செய்ப்பூரில் அமைந்துள்ளது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Director General Message". www.ccsniam.gov.in. பார்க்கப்பட்ட நாள் 1 February 2022.
  2. "Orgainisation". www.ccsniam.gov.in. பார்க்கப்பட்ட நாள் 27 July 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]