தேசிய பெண் குழந்தை நாள்
Appearance
தேசிய பெண் குழந்தை நாள் National Girl Child Day | |
---|---|
சனவரி 19, 2009 அன்று புதுதில்லியில் பெண் குழந்தைகளின் நலனுக்கான புதிய முயற்சிகள் மற்றும் தேசிய பெண் குழந்தைகள் நாளிற்கான இலச்சினையினை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ரேணுகா சவுத்ரி | |
அதிகாரப்பூர்வ பெயர் | தேசிய பெண் குழந்தை நாள் |
கடைபிடிப்போர் | இந்தியா |
வகை | தேசிய |
முக்கியத்துவம் | இந்தியாவில் பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் கல்வி, ஊட்டச்சத்து, குழந்தை திருமணம், சட்ட உரிமைகள் மற்றும் மருத்துவப் பாதுகாப்பு, பாதுகாப்பு, கௌரவம் போன்ற பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வை ஊக்குவித்தல். |
நாள் | சனவரி |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
தேசிய பெண் குழந்தை நாள் (National Girl Child Day) இந்தியாவில் 2009 ஆண்டு முதல் ஜனவரி 24 ஆண்டு தோறும் அன்று கொண்டாடப்படுகிறது.. இந்நாள் கொண்டாடுவதின் மூலம் பாலின சமத்துவம், சமவேலைக்கு சமஊதியம் போன்ற கருத்துக்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இது பெரிதும் உதவும்.[1] மேலும் பெண்கள் மேம்பாட்டிற்கான திட்டங்கள் பற்றியும் பொதுமக்களுக்கு ஊடகம், செய்தித்தாள், வானொலி மற்றும் தொலைக்காட்சி வழியாக தகவல் அரசாங்கத்தால் அளிக்கப்படுகிறது.[2][3][4][5]
பெண் குழந்தை நாள் கொண்டாடப்படுவதின் நோக்கம்
[தொகு]- மக்கள் மற்றும் சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு சம வாய்ப்பு மற்றும் சம உரிமை கிடைப்பதை உறுதிசெய்வது.[6]
- பாலின சமநிலை மேம்படுத்துவது .
- பெண் குழந்தைகளுக்கு அவர்கள் உரிமை கிடைப்பதை உறுதி செய்வது.[7]
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Goyal, Sikha (January 24, 2019). "National Girl Child Day 2019: History, Theme, Objectives and Significance". Dainik Jagran. Jagranjosh. https://www.jagranjosh.com/general-knowledge/national-girl-child-day-1548245605-1.
- ↑ Nair, Arun (January 24, 2019). "National Girl Child Day 2019: All You Need To Know". என்டிடிவி. https://www.ndtv.com/india-news/national-girl-child-day-2019-all-you-need-to-know-1982575.
- ↑ ""Empowering Girls for a Brighter Tomorrow" – National Girl Child Day 2019". தி எகனாமிக் டைம்ஸ். January 24, 2019. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/empowering-girls-for-a-brighter-tomorrow-national-girl-child-day-2019/a-day-to-observe-femininity/slideshow/67672109.cms.
- ↑ "Significance of National Girl Child Day". The Morung Express. January 24, 2018. http://morungexpress.com/significance-national-girl-child-day/.
- ↑ Carvalho, Nirmala (January 24, 2010). "'National Girl Child Day' against selective abortions and female infanticide". AsiaNews. http://www.asianews.it/news-en/%E2%80%98National-Girl-Child-Day%E2%80%99-against-selective-abortions-and-female-infanticide-23784.html.
- ↑ "National Girl Child Day (NGCD) 2022: How the World Can Be Made Better for Girls?". SA News Channel (in அமெரிக்க ஆங்கிலம்). January 21, 2022. பார்க்கப்பட்ட நாள் January 21, 2022.
- ↑ "National Girl Child Day: Theme, importance, significance". Hindustan Times (in ஆங்கிலம்). January 24, 2021. பார்க்கப்பட்ட நாள் January 23, 2022.