உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய ஒருமைப்பாட்டு மன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய ஒருமைப்பாட்டு மன்றம்
National Integration Council
உருவாக்கம்2 ஜூன் 1962
வகைஅரசு ஆலோசனை அமைப்பு
நோக்கம்சமூக, சாதி, பிராந்திய பகுதிகளுக்கான சிக்கல்களைத் தீர்த்தல்
சேவை பகுதி
இந்தியா
உறுப்பினர்கள்
147
ஆட்சி மொழி
ஆங்கிலம், இந்திய மொழிகள்
தலைவர்
மன்மோகன் சிங்

தேசிய ஒருமைப்பாட்டு மன்றம், இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளையும் சமூகவாதிகளையும் உள்ளடக்கியது. இது சாதி, சமய, பிராந்திய நலன்களை முன்னிறுத்துவதால் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண இந்திய அரசிற்கு ஆலோசனை வழங்குகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. VINAY KUMAR (April 13, 2010). "National Integration Council reconstituted". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2012-03-05.