தெல்லுக்காய்
Appearance
![]() | இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி தேற்றா கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3f/Nut_%E2%80%93_KAZICHI_KOTTAI_1.jpg/144px-Nut_%E2%80%93_KAZICHI_KOTTAI_1.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/56/Nut_-_KAZICHI_KOTTAI_2.jpg/144px-Nut_-_KAZICHI_KOTTAI_2.jpg)
தெல்லுக்காய்களைக் கழிச்சிக்கொட்டை என்றும் சூட்டுக்கொட்டை என்றும் சிற்சில வட்டாரங்களில் வழங்குவர்.
இந்தக் காய்கள் மிக மிக லேசாக இருக்கும்.
லேசான காயைத் தெல்லுக்காய் என்றனர்.
சிறுவர்கள் இதனைக் கோலிக்குண்டு போலப் பயன்படுத்தி விளையாடுவர்.