தென் தோரணம்
Appearance
தென் தோரணம் | |
---|---|
Dorsal view | |
Lateral view | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Lepidoptera
|
குடும்பம்: | |
பேரினம்: | Zerynthia
|
இனம்: | Z. polyxena
|
இருசொற் பெயரீடு | |
Zerynthia polyxena (Denis, Schiffermüller, 1775) | |
வேறு பெயர்கள் | |
தென் தோரணம் (Southern Festoon, Zerynthia polyxena) என்பது அழகிகள் குடும்பத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சியாகும்.
இப்பட்டாம்பூச்சிகள் சூடான, வெயிலுள்ள திறந்த வெளிகளான ஆற்றுக் கரைகள், பயிர்ச் செய்யும் இடங்கள், புற்கள் உள்ள இடங்கள் போன்ற பகுதிகளில் காணப்படும். பொதுவாக இவை கடல் மட்டத்திலிருந்து 1,700 மீ உயரத்தில், குறிப்பாக 900 மீற்றருக்கு குறைவாக இடத்தில் காணப்படும்.
உசாத்துணை
[தொகு]வெளி இணைப்புக்கள்
[தொகு]- European Butterflies and Moths
- Moths and Butterflies of Europe and North Africa
- Globis Gart[தொடர்பிழந்த இணைப்பு]
- பொதுவகத்தில் Zerynthia polyxena தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.