உள்ளடக்கத்துக்குச் செல்

தென்னர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தென்னர் எனப்படுவோர் தென்னாட்டு மக்கள்.

தென்னாடு என்பது தமிழகத்தின் தெற்குப் பகுதியாக அமைந்துள்ள பாண்டிய நாடு. இத்தென்னாட்டை பாண்டியர் காப்பதால் தங்களை தென்புலங் காவலர் எனக் கூறிக்கொண்டனர்.[1] இந்த தென்னாட்டை ஆண்ட பாண்டியர்களில் ஒருவனான தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ‘தென்னர் கோமான்’ எனப் போற்றப்பட்டுள்ளான்.[2] கோமகன் என்னும் சொல் 'கோமான்' என மருவியுள்ளது.

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள்களும் குறிப்புகளும்

[தொகு]
  1. தென்புலங் காவலின் ஒரீஇப், பிறர் வன்புலங் காவலின் மாறியான் பிறக்கே - புறநானூறு 71
  2. அகநானூறு 209
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்னர்&oldid=1459237" இலிருந்து மீள்விக்கப்பட்டது