உள்ளடக்கத்துக்குச் செல்

தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு
சுருக்கம்CONMEBOL
உருவாக்கம்9 சூலை 1916; 108 ஆண்டுகள் முன்னர் (1916-07-09)
வகைFederation of national associations
தலைமையகம்Luque, பராகுவே
ஆள்கூறுகள்25°15′38″S 57°30′58″W / 25.26056°S 57.51611°W / -25.26056; -57.51611
சேவை பகுதி
தென்னமெரிக்கா
உறுப்பினர்கள்
10 member associations
ஆட்சி மொழி
எசுப்பானியம், போர்த்துக்கீசியம்
பொது செயலாளர்
Jose Luis Meiszner
Eugenio Figueredo
வலைத்தளம்www.CONMEBOL.com

தென்னமெரிக்கக் கால்பந்துக் கூட்டமைப்பு ( South American Football Confederation, எசுப்பானியம்: Confederación Sudamericana de Fútbol,[1] போர்த்துக்கேய மொழி: Confederação Sul-Americana de Futebol[2]), commonly known as CONMEBOL[3] (pronunciation: kɑnməbɑl̟) என்பது தென்னமெரிக்க கண்டத்தின் கால்பந்துக் கட்டுப்பாட்டு அமைப்பாகும். இது பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் ஆறு-கண்டரீதியான-கூட்டமைப்புகளில் ஒன்றாகும்.

மேலும் பார்க்க

[தொகு]

குறிப்புதவிகள்

[தொகு]
  1. எசுப்பானிய ஒலிப்பு: [komfeðeɾaˈθjon suðameɾiˈkana ðe ˈfuðβol], local pronunciation: [komfeðeɾaˈsjon suðameɾiˈkana ðe ˈfutβol].
  2. போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [kõfedeɾaˈsɐ̃w ˈsuw.ɐmeɾiˈkɐnɐ dʒi futʃʲˈbɔw].
  3. Acronym created from Confederación/Confederação Sudamericana/Sul-Americana de Fútbol/Futebol.