உள்ளடக்கத்துக்குச் செல்

தென்னன்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியா-தமிழ்நாடு மாநிலம், தஞசாவூர் மாவட்டத்தில் பேராவூரணி  வட்டத்தில் உள்ள நடுத்தர கிராமம்   தென்னன்குடி ஆகும்.

விளக்கப்படங்கள்[தொகு]

2011வது மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை 887. ஆண்கள் 424 , பெண்கள் 463.  எழுத்தறிவு சதவிகிதம் 78.14 ஆகும்..[1]

மேற்பார்வை[தொகு]

  1. "Thennankudi Village Population - Peravurani - Thanjavur, Tamil Nadu". census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2016-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்னன்குடி&oldid=2370201" இலிருந்து மீள்விக்கப்பட்டது