தென்கிழக்கு
Appearance

தென்கிழக்கு திசை ஆனது தெற்கு மற்றும் கிழக்கு திசைகளின் நடுவில் அமைந்த இடைப்பட்ட திசையாகும். இது சரியாக வடகிழக்கு திசைக்கு எதிராக அமைந்துள்ளது. அதாவது தெற்கிற்கும் கிழக்கிற்கும் நடுவில் சுமார் 45° கோணத்தில் அமைந்த பகுதியை தென்கிழக்கு என்பர்.