உள்ளடக்கத்துக்குச் செல்

தெனாலி மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 16°12′N 80°36′E / 16.2°N 80.6°E / 16.2; 80.6
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெனாலி
முன்னாள் மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
நிறுவப்பட்டது1952
நீக்கப்பட்டது2008

தெனாலி மக்களவைத் தொகுதி (Tenali Lok Sabha constituency) என்பது 2008ஆம் ஆண்டு வரை ஆந்திரப் பிரதேசத்தின் மக்களவை தொகுதியாக இருந்து பின்னர் நீக்கப்பட்ட இந்திய நாட்டாளுமன்றத் தொகுதியாகும்.[1]

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர். கட்சி
1952 கோத்தா ரகுரமையா இந்திய தேசிய காங்கிரசு
1957 கொகினேனி ரங்க நாயுகுலு இந்திய தேசிய காங்கிரசு
1962 கொல்லா வெங்கையா இந்தியப் பொதுவுடமைக் கட்சி
1971 லாவு பாலகங்கதர ராவ் இந்தியப் பொதுவுடமைக் கட்சி
1977 நாகேஸ்வர ராவ் மேடுரி[2] இந்திய தேசிய காங்கிரசு
1980 எம். நாகேஸ்வர ராவ் இந்திய தேசிய காங்கிரசு
1984 வெங்கடரத்னம் நிசங்கர ராவ் தெலுங்கு தேசம் கட்சி
1989 பசவபுண்ணையா சிங்கம் இந்திய தேசிய காங்கிரசு
1991 உம்மரெட்டி வெங்கடேஸ்வர்லு தெலுங்கு தேசம் கட்சி
1996 சாரதா தாடிபர்த்தி தெலுங்கு தேசம் கட்சி
1998 பி. சிவசங்கர் இந்திய தேசிய காங்கிரசு
1999 உம்மரெட்டி வெங்கடேஸ்வர்லு[3] தெலுங்கு தேசம் கட்சி
2004 பாலசோரி வல்லபனேனி இந்திய தேசிய காங்கிரசு
இந்திய எல்லை நிர்ணய ஆணையத்தின் அறிக்கைக்குப் பிறகு 2008இல் தொகுதி ரத்து செய்யப்பட்டது. காண்க: குண்டூர் மக்களவைத் தொகுதி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2004 இந்தியப் பொதுத் தேர்தல்: தெனாலி[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு பாலசொளரி வல்லபனேனி 366,843 54.47 +13.15
தெதேக உமர்ரெட்டி வெங்கடேசுவரலு 288,287 42.81 -9.82
பசக திலிப் ராஜ தேனேபுதி 5,694 0.85
சுயேச்சை வெங்கடேசுவரலு பாலா 5,679 0.84
பா.இரா.ச. நரசிம்ம ரெட்டி தேரா 4,183 0.62
சுயேச்சை துகிராலா ராஜா ராம்குமார் 1,623 0.24
சுயேச்சை மண்டலி சுப்ரமணியம் 1,153 0.17
வாக்கு வித்தியாசம் 78,556 11.66 +22.97
பதிவான வாக்குகள் 673,462 76.55 +7.90
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் +13.15

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 1951". Election Commission of India. 23 August 1951. Retrieved 13 October 2021.
  2. "General Election, 1977 (Vol I, II)". Election Commission of India. Retrieved 31 December 2021.
  3. "General Election, 1999 (Vol I, II, III)". Election Commission of India. Retrieved 31 December 2021.
  4. "General Election 2004". Election Commission of India. Retrieved 22 October 2021.

16°12′N 80°36′E / 16.2°N 80.6°E / 16.2; 80.6

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெனாலி_மக்களவைத்_தொகுதி&oldid=4174682" இலிருந்து மீள்விக்கப்பட்டது