தெந்துலூர்
Appearance
தெந்துலூர், ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]
ஆட்சி
[தொகு]இது ஆந்திர சட்டமன்றத்திற்கு தெந்துலூர் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு ஏலூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]
ஊர்கள்
[தொகு]இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]
- அக்கிரெட்டிகூடம்
- சல்ல சிந்தலபூடி
- சல்லாபள்ளி
- தெந்துலூர்
- தோசபாடு
- காலாயகூடம்
- கோபன்னபாலம்
- குடிகுண்டா
- கொமிரெபள்ளி
- கொத்தகூடம்
- கொத்தபள்ளி
- கொவ்வலி
- மலகசெர்ல
- மேதினராவுபாலம்
- முப்பவரம்
- நாகுலதேவுனிபாடு
- நரசிம்மபுரம்
- உண்ட்ராஜவரம்
- போதுனூர்
- ராமாராவுகூடம்
- சானிகூடம்
- சிங்கவரம்
- சோமவரப்பாடு
- ஸ்ரீராமவரம்
- திம்மனகூடம்
- உப்புகூடம்
- வேகவரம்
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.