தெண்டு லட்சுமு நாயுடு
Appearance
தெண்டு லட்சுமு நாயுடு | |
---|---|
பிறப்பு | முகடா, விசயநகரம் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
பணி | அரசியல்வாதி , திரைப்படத் தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2008–தற்போது வரை |
பெற்றோர் | தெண்டு செயபிரகாசு, சத்யவதி. |
பிள்ளைகள் | 1 |
தெண்டு லட்சுமு நாயுடு (Thentu Lakshmu Naidu) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர், 1983, 1985, 1989, 1994 மற்றும் 2004 இல் ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த மறைந்த தெண்டு செயபிரகாசின் மகனாவார். லட்சுமு நாயுடு 2008-2009 இல் ஆந்திரப் ஆந்திரப் பிரதேசம், விசயநகரம் மாவட்டத்தின் அப்போதைய தெர்லாம் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். [1] 2009 மற்றும் 2014 இல் பொப்பிலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் [2] [3] இவர், 2014-16 வரை ஆந்திர மாநில பொது விநியோகத் துறை இயக்குநராக பணியாற்றினார்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "BYE - ELECTION- MAY, 2008". Election Commission of India. Retrieved 27 January 2015.
- ↑ "Andhra Pradesh Assembly Election Results in 2009". Elections.in. Retrieved 27 January 2015.
- ↑ "Venkata Sujay Krishna Ranga Rao Ravu of YSRCP WINS the Bobbili constituency - Andhra Pradesh Andhra Pradesh Assembly Election 2014". Newsreporter.in. Retrieved 27 January 2015.