தூலியம்(III) செலீனேட்டு
Appearance
இனங்காட்டிகள் | |
---|---|
20148-61-2 நீரிலி 26299-26-3 எண்ணீரேற்று | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
O12Se3Tm2 | |
வாய்ப்பாட்டு எடை | 766.77 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தூலியம்(III) செலீனேட்டு (Thulium(III) selenate) என்பது Tm2(SeO4)3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும்.
தயாரிப்பு[தொகு]
தூலியம்(III) ஆக்சைடுடன் செலீனிக்கு அமிலக கரைசலைச் சேர்த்து வினைபுரியச் செய்து படிகமாக்கினால் தூலியம்(III) செலீனேட்டு உருவாகும்.[1] நீரிய அமோனியம் செலீனேட்டு கரைசலுடன் தூலியம்(III) செலீனேட்டை சேர்த்து வினைபுரியச் செய்து படிகமாக்கினால் NH4Tm(SeO4)2·3H2O நீரேற்றைப் பெறலாம்.[2]
துலியம்(III) செலினேட்டு அதிக வெப்பநிலையில் சிதைவடைகிறது. Tm2(SeO3)3 வழியாக செலுத்தப்படும் போது இறுதியாக ஆக்சைடான் Tm2O3. உருவாகிறது. [3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Wickleder, Mathias S. (2005), Oxo-Selenates of rare earth elements, Handbook on the Physics and Chemistry of Rare Earths, vol. 35, Elsevier, pp. 45–105, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/s0168-1273(05)35002-1, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780444520289, பார்க்கப்பட்ட நாள் 2023-11-29
- ↑ "Zhurnal Neorganicheskoi Khimii (Inorganic Chemistry) is 50". Russian Journal of Inorganic Chemistry 51 (5): 844–845. May 2006. doi:10.1134/s0036023606050287. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-0236. http://dx.doi.org/10.1134/s0036023606050287.
- ↑ Bohumil Hajek, Nadezda Novotna, Jarmila Hradilova (Aug 1979). "Studies of thermal decompositions and infrared spectra of the rare earth selenate octahydrates Ln2(SeO4)3· 8H2O (Ln = Y,Tb,Dy,Ho,Er,Tm,Yb,Lu)" (in en). Journal of the Less Common Metals 66 (2): 121–136. doi:10.1016/0022-5088(79)90222-4. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0022508879902224. பார்த்த நாள்: 2020-05-29.