உள்ளடக்கத்துக்குச் செல்

தூமோடுசு

ஆள்கூறுகள்: 18°47′S 141°35′W / 18.783°S 141.583°W / -18.783; -141.583
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூமோடுசு
புவியியல்

தூமோடுசு (Tuamotu Archipelago,[2][3], the Tuamotu Islands[4][5] (பிரெஞ்சு மொழி: Îles Tuamotu,[6][7] officially Archipel des Tuamotu) என்பது பிரெஞ்சு பொலினீசியா தொடரில் அமைந்துள்ள 80 தீவுகள் ஆகும். இந்த  பவளத் தீவு வகையைச் சார்ந்தது. அமைதிப் பெருங்கடலின் தெற்குப்பகுதியில் இருக்கிறது.  இதன் அளவு  ஏறத்தாழ  மேற்கு ஐரோப்பா பரப்பளவு இருக்கும். ஒட்டுமொத்த தீவுகளின் பரப்பளவு 850 சதுர கிலோமீட்டர்கள் (328 சதுர மைல்கள்) ஆகும். இத்தீவுக் கூட்டத்தில் ஏற்றதாழ 16,000 நபர்கள் வாழ்கின்றனர். தொடக்கத்தில் இவ்வாழிடம் பாலினேசியன்களால் உருவானது. தற்போதுள்ள இத்தீவில் வாழ்பவர்,  துவாமோட்டு மொழியை பேசி தனித்துவத்துடனும், பாலினேசியன்கள் பழக்கவழக்கங்களும் கொண்ட கலப்பு இனமாக உள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Population". Institut de la statistique de la Polynésie française (in பிரெஞ்சு). Archived from the original on 27 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 7 June 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Emory, Kenneth Pike (1975). Material Culture of the Tuamotu Archipelago (in ஆங்கிலம்). Department of Anthropology, Bernice Pauahi Bishop Museum.
  3. Intes, A.; Caillart, B.; Charpy-Roubaud, C. J.; Charpy, L.; Dufour, V.; Ellison, Joanna C.; Kosmynin, Vladimir N.; Maragos, James E.; Braithwaite, C. J. R. (1994). An Atoll of the Tuamotu Archipelago (French Polynesia).: Conolization of Fish Larvae in Lagoons of Rangiroa (Tuamotu Archipelago) an Morea (Society Archipelago) (in ஆங்கிலம்). Smithsonian Institution.
  4. Barratt, Glynn (1992). The Tuamotu Islands and Tahiti (in ஆங்கிலம்). UBC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7748-0409-7.
  5. Tuamotu Islands (in ஆங்கிலம்). Times Editions. 1986. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9971-4-0082-8.
  6. Iles de la Société, Iles Tubuaï ; Iles Tuamotu, Iles Marquises ; Carte de l'Oceanie Française (in பிரெஞ்சு). Institut Geographique National. 1969.
  7. Fleuriais (Contre-amiral.), Georges-Ernest (1882). Note relative aux positions géographiques des îles Tuamotu, par M. Fleuriais ... (in பிரெஞ்சு). Impr. nationale.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூமோடுசு&oldid=4108359" இலிருந்து மீள்விக்கப்பட்டது