தூண்டிலர் தடம்
Appearance
தூண்டிலர் தடம் | |
---|---|
பெயர்கள் | தூண்டிலர் தடம், கச்சிதமான தடம் |
வகை | தட வகை |
அவிழ்ப்பு | Jamming |
பொதுப் பயன்பாடு | மீன்பிடித்தல், forming a fixed loop in bungee cord |
ABoK | #1017, #1035, #2067 |
தூண்டிலர் தடம் என்பது நிலைத்த தடம் ஒன்றை உருவாக்கும் ஒரு முடிச்சு ஆகும். மெல்லிய அல்லது வழுக்கும் தன்மை கொண்ட நூல்களில் பயன்படுத்துவதற்கு உகந்தது. இது பாதுகாப்பான முடிச்சு எனினும், சிக்கு ஆகத்தக்கது. அவிழ்க்கவேண்டிய தேவை இருக்கும்போது இம் முடிச்சு உகந்தது அல்ல.
குறிப்புகள்
[தொகு]