துவாரகா திருமலை
Appearance
துவாரகா திருமலை, ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]
ஆட்சி
[தொகு]இது ஆந்திர சட்டமன்றத்திற்கு கோபாலபுரம் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு ராஜமுந்திரி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]
ஊர்கள்
[தொகு]இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]
- துவாரகா திருமலை
- குண்ணம் பள்ளி
- செலிகானிவானி போத்தேபள்ளி
- தொரசானிபாடு
- ஹவேலிலிங்கபாலெம்
- ஐ.எஸ்.ஜகன்னாதபுரம்
- ஐ.எஸ்.ராகவாபுரம்
- ஜாஜுலகுண்டா
- கோடிகூடெம்
- கொம்மர (வடக்கு)
- கொம்மர (தெற்கு)
- கொம்முகூடம்
- கிருஷ்ணாபுரம்
- லிங்காராவுபாலெம்
- மாலசானிகுண்டா
- மல்லேஸ்வரம்
- நாராயணாபுரம்
- பி.கன்னாபுரம்
- எம்.நாகுல பல்லி
- பங்கிடி கூடெம்
- ஜி.கொத்தபல்லி
- ராள்ளகுண்டா
- ராமன்னகூடம்
- சரபாபுரம்
- சத்தென்னகூடம்
- சத்தால
- திம்மாபுரம்
- வேம்பாடு
- வெங்கடகிருஷ்ணாபுரம்
- கொல்லவாடிகுண்ட கண்ட்ரிகா
- கோபிகுண்ட கண்ட்ரிகா
- குண்டுகொலனுகுண்டா
- திருமலம் பாலம்
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.