துர்கா தீயுல்கர்
Appearance
துர்கா தீயுல்கர் Durga Deulkar | |
---|---|
பிறப்பு | இந்தியா |
பணி | கல்வியாளர்,எழுத்தாளர் |
விருதுகள் | பத்மசிறீ |
துர்கா தீயுல்கர் (Durga Deulkar) என்பவர் ஓர் இந்திய கல்வியாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.[1] அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவர் புது தில்லியிலுள்ள லேடி இர்வின் கல்லூரியின் முன்னாள் இயக்குநரும் ஆவார்.[2] வீட்டு பொருளாதாரத்தை மையமாகக் கொண்டு வீட்டு நெசவு மற்றும் சலவைத் தொழில் வழிகாட்டி[3] , வீட்டு நெசவு மற்றும் சலவைத் தொழில்[4] , இந்தியாவின் அடிப்படை பள்ளிகளில் கற்பிப்பதற்கான அணுகுமுறை[5] போன்ற நூல்களையும் சில கட்டுரைகளையும்[6] எழுதி வெளியிட்டுள்ளார். 1976 ஆம் ஆண்டில் இந்திய அரசால் வழங்கப்படும் நான்காவது மிக உயர்ந்த இந்தியக் குடிமை விருதான பத்மசிறீ விருதை தீல்கர் பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Worldcat Profile". Worldcat. 2015. பார்க்கப்பட்ட நாள் 21 June 2015.
- ↑ "Past Directors". Lady Irwin College. 2015. Archived from the original on 3 ஜூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 21 June 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Durga Deulkar (1951). A guide to household textiles and laundry work. Atma Ram. p. 108. அமேசான் தர அடையாள எண் B0007JEG18.
- ↑ Household textiles and laundry work. Atma Ram. 1965. p. 219. அமேசான் தர அடையாள எண் B007Q84AWS. இணையக் கணினி நூலக மைய எண் 1814273.
- ↑ Durga Deulkar (1956). An approach to teaching in the basic schools of India, with special reference to home economics. Syracuse University. p. 192. இணையக் கணினி நூலக மைய எண் 81301351.
- ↑ Durga Deulkar. Home Economics Education in the Basic Schools of India. Educational Horizons. பன்னாட்டுத் தர தொடர் எண் 0013-175X.