தும்பமன் வடக்குநாதர் கோயில்
தும்பமன் வடக்குநாதர் கோயில், இந்தியாவின் கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவில் பந்தளம் [1] அருகே உள்ள ஒரு பழமையான கோயிலாகும். [2] இக்கோயிலில் இரண்டு கருவறைகள் உள்ளன. [3] அவை இரண்டும் வட்டமாக உள்ளன.
முதல் கருவறை
[தொகு]முதல் கருவறையில் வடக்குநாதர் மூலவராக உள்ளார். அன்றாடம் பூசைகள் மூலவரை சுப்ரமணியர் அல்லது முருகன் எனப்படுகின்ற கார்த்திகேயனின் பிரதிநிதியாகக் கருதி நிகழ்த்தப்படுகிறது. ஆனால் சில வழிபாட்டாளர்கள் இக்கருவறை சிவபெருமானின் ஒரு வடிவத்தைக் கொண்டுள்ளதாக நம்புகின்றனர். [4] முருகனை மையமாக் கொண்ட கருத்து இங்கு பரவலாக உள்ளது.
இரண்டாவது கருவறை
[தொகு]இரண்டாவது கருவறையில் தெக்கும்நாதன் என்று அழைக்கப்படுகின்ற பாலமுருகன் என்று வழிபாட்டாளர்கள் நம்புகின்றனர். கூடியாட்டத்திற்கான ஒரு நாடகமான ஆச்சார்யா சூடாமணியை [5] எழுதிய சக்திபத்ரா இவரை வழிபட்டதாக நம்பப்படுகிறது. இக்கருவறையில் அற்புதமான சுவரோவியங்கள் உள்ளன. [2] இந்த கோவிலில் கொண்டாடப்படும் முக்கியமான திருவிழாக்களில் உத்ராதா மகோற்சவம் (ஆண்டு விழா), ஸ்ரீமத் பாகவத சப்தாஹம், மகாசிவராத்திரி, தைப்பூசம், விஷு, ஓணம் போன்றவை அடங்கும். மலையாள மாதமான மீனத்தின் உத்ராடம் நட்சத்திரத்தில் உத்ராதா மகோற்சவமான ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. [6]
படத்தொகுப்பு
[தொகு]-
தும்பமன் வடக்குநாதர் கோயில்
-
தும்பமன் வடக்குநாதர் கோயில்
-
தும்பமன் வடக்குநாதர் கோயில்
-
தும்பமன் வடக்குநாதர் கோயில்
-
தும்பமன் வடக்குநாதர் கோயில்
-
தும்பமன் வடக்குநாதர் கோயில்
-
தும்பமன் வடக்குநாதர் கோயில்
-
தும்பமன் வடக்குநாதர் கோயில்
-
தும்பமன் வடக்குநாதர் கோயில்
-
தும்பமன் வடக்குநாதர் கோயில்
-
தும்பமன் வடக்குநாதர் கோயில்
-
தும்பமன் வடக்குநாதர் கோயில்
-
தும்பமன் வடக்குநாதர் கோயில்
-
வடக்குநாதர் கருவறை
-
பாலமுருகன் கருவறை
-
வடக்குநாதர் மண்டபம்
-
பாலமுருகன் மண்டபம்
-
வடக்குநாதர் கோயிலின் நடைப்பந்தல்
-
வடக்குநாதர் கோயிலின் கோபுரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Thumpamon Vadakkumnatha Temple" (in ஆங்கிலம்). 2020-04-29. பார்க்கப்பட்ட நாள் 2023-11-22.
- ↑ 2.0 2.1 Vadakkumnatha temple website
- ↑ "Thumpamon Vadakkumnatha Temple, Pathanamthitta, India Tourist Information" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-22.
- ↑ Ashish (2020-06-12). "Thumpamon Vadakkumnatha Temple in Kerala - Thumpamon Vadakkumnatha Temple Pooja Timing, Location". பார்க்கப்பட்ட நாள் 2023-11-22.
- ↑ "Thumpamon Vadakkumnatha Temple" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-22.
- ↑ "Sree Vadakkunnathan Temple – Althara Kshethram, Thrissur - Hindu Temples". பார்க்கப்பட்ட நாள் 2023-11-22.