உள்ளடக்கத்துக்குச் செல்

துத்னோய் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துத்னோய் ஆறு
Dudhnoi River
எருமை கோல்பாரா பகுதியில் நீராடும் காட்சி
துத்னோய் ஆறு is located in அசாம்
துத்னோய் ஆறு
துத்னோய் ஆறு is located in இந்தியா
துத்னோய் ஆறு
அமைவு
மாநிலம்மேகாலயா & அசாம்
சிறப்புக்கூறுகள்
மூலம்கிழக்கு காரோ மலை மாவட்டம்
 ⁃ அமைவுமேகாலயா
 ⁃ ஆள்கூறுகள்25°38′57.1″N 90°48′59.7″E / 25.649194°N 90.816583°E / 25.649194; 90.816583
முகத்துவாரம்மோர்னாய் ஆறு
 ⁃ ஆள்கூறுகள்
26°04′30.1″N 90°45′16.8″E / 26.075028°N 90.754667°E / 26.075028; 90.754667
வடிநில சிறப்புக்கூறுகள்
பாயும் வழிதூத்னோய் ஆறு - கிருஷ்ணாய் ஆறு - மோர்னாய் ஆறு- பிரம்மபுத்திரா ஆறு

துத்னோய் ஆறு (Dudhnoi River) இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள பிரம்மபுத்திரா நதியின் துணைஆறு ஆகும். துத்னோய் ஆறு மேகாலயாவின் கிழக்கு கரோ மலையில் உற்பத்தியாகிறது. துத்னோய் ஆறு கோல்பாரா மாவட்டத்தின் மதியாவில் கிருஷ்ணாய் ஆற்றில் இணைகிறது. பின்னர் பிரம்மபுத்திரா ஆற்றுடன் சங்கமிப்பதற்கு முன்பு மோர்னாய் ஆறாகப் பாய்கிறது.[1] கோல்பாரா மாவட்டத்தில் வெள்ளம் துத்னோய் ஆற்றின் நீரோட்டத்தினைப் பொறுத்தது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ground Water Information Booklet Goalpara District, Assam" (PDF). Goalpara district profile (in ஆங்கிலம்). Archived (PDF) from the original on 2020-02-06. பார்க்கப்பட்ட நாள் 27 September 2020.
  2. "In Assam, a trail of broken barriers". The Hindu (in ஆங்கிலம்). Archived from the original on 2020-08-01. பார்க்கப்பட்ட நாள் 27 September 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துத்னோய்_ஆறு&oldid=3820037" இலிருந்து மீள்விக்கப்பட்டது