உள்ளடக்கத்துக்குச் செல்

துணி துவைப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முன்-வாய் துணி துவைப்பி

நீரையும் அழுக்கு அகற்றும் கலவையையும் பயன்படுத்தி துணிகளைத் தோய்த்து தரும் இயந்திரம் துணி துவைப்பி ஆகும். இது மின்னாற்றலில் இயங்கும் ஒரு வீட்டுக் கருவி ஆகும்.

அன்றாட வாழ்வியலில் நாம் பயன்படுத்தும் துணிகளையும் உடைகளையும் அவ்வப்போது துவைத்துச் சுத்தமாக்குவது ஒரு சுகாதாரத் தேவை. இது ஒரு அழகியல் செயற்பாடும் கூட. முன்னைய காலகட்டங்களில் உடையை நீரில் நனைத்து, கைகளால் தேய்த்து, சவர்க்காரம் போட்டு அழுக்கு நீக்கி அலசித் தோய்த்தனர். இது நேரமெடுக்கும், உடலுழைப்பு தேவையான ஒரு செயற்பாடு. நேரத்தைக் குறைத்து, உடலுழைப்பைத் தவிர்க்க துணி துவைக்கும் இயந்திரம் உதவுகிறது.[1][2][3]

துணிதுவைப்பி தயாரிக்கும் சில முன்னணி நிறுவனங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mothers and Daughters of Invention: Notes for a Revised History of Technology, Autumn Stanley, Rutgers University Press, 1995, p. 301.
  2. "Deutsches Museum: Schäffer". Deutsches-museum.de. பார்க்கப்பட்ட நாள் 2011-12-12.
  3. "History of Washing Machines up to 1800". Oldandinteresting.com. 2011-04-14. பார்க்கப்பட்ட நாள் 2012-06-01.
  4. "இங்கே சிங்கப்பூர் சாம்சங் சலுகைகள் கிடைக்கின்றன: குறைந்தபட்சம் 3.68% பணம் உங்கள் ஷாப்பிங் மீது திரும்பும்". Archived from the original on 2018-02-28. பார்க்கப்பட்ட நாள் 2018-02-09.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Washing machines
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துணி_துவைப்பி&oldid=4099628" இலிருந்து மீள்விக்கப்பட்டது