துகார்வாடி அருவி
Appearance
துகார்வாடி அருவி Dugarwadi waterfall | |
---|---|
அமைவிடம் | இந்தியா, மகாராட்டிரா நாசிக், |
நீர்வழி | கோதாவரி ஆறு |
துகார்வாடி அருவி (Dugarwadi waterfall) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்திலுள்ள நாசிக் நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள அருவியாகும். நாசிக் நகரத்திலிருந்து திரிம்பகேசுவரர் கோயில் சாலையில் 30 கிலோமீட்டர் தொலைவிலும் சவகர் சாலையிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த அருவி அமைந்துள்ளது.[1]
பருவகாலங்கள் இந்த அருவி சுற்றுலா செல்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வழிகாட்டப்பட்டுள்ளது. ஏனெனில் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகமிருப்பதாக சொல்லப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Dugarwadi waterfall - Nashik Tourism". nashiktourism.in. 5 January 2015.
- ↑ "Maharashtra Darshan - Dugarwadi Water Fall". maharashtradarshan.in. Archived from the original on 2018-04-07. பார்க்கப்பட்ட நாள் 2020-12-07.