தீனுல் இஸ்லாம் (சிற்றிதழ்)
Appearance
தீனுல் இஸ்லாம் இலங்கை கொழும்பிலிருந்து 1957ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.
ஆசிரியர்
[தொகு]- மௌலவி மன்சூர் நூரி.
பொருள்
[தொகு]'தீனுல் இஸ்லாம்' என்றால் 'இஸ்லாமிய மார்க்கம்' என்று பொருள்படும்
உள்ளடக்கம்
[தொகு]இவ்விதழ் இசுலாமிய அடிப்படைக் கருத்துகளுக்குரிய விளக்க ஆக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தது. இதில் தொழுகை, சகாத், நோன்பு போன்ற விளக்கக் கட்டுரைகள் பலகோணங்களில் இடம்பெற்றிருந்தன. இசுலாமிய இலக்கிய ஆக்கங்கள் இடைக்கிடையே இடம்பெற்றிருந்தன.
ஆதாரம்
[தொகு]- இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்