தி ப்ரின்சஸ் அண்ட் தி ஃப்ராக்
Appearance
தி ப்ரின்சஸ் அண்ட் தி ஃப்ராக் The Princess and the Frog | |
---|---|
முதல் திரைவெளியீட்டு ஒட்டி | |
இயக்கம் | ரான் கிளமண்ட்ஸ் ஜான் மஸ்கர் |
தயாரிப்பு | பீட்டர் டெல் வேச்சோ ஜான் லாஸ்சிட்டர் (நிருவாகத் தயாரிப்பாளர்) |
மூலக்கதை | தி ஃப்ராக் ப்ரின்சஸ் படைத்தவர் ஈ. டி. பேக்கர் |
திரைக்கதை | ரான் கிளமண்ட்ஸ் ஜான் மஸ்கர் ராப் எட்வர்ட்ஸ் |
இசை | ரேண்டி நியூமன் |
நடிப்பு | அனிகா நோனி ரோஸ் புரூனோ காம்போஸ் கீத் டேவிட் மைக்கேல்-லியோன் வூலி ஜென்னிஃபர் கோடி ஜிம் கம்மங்கிங்ஸ் பீட்டர் பார்ட்லெட் ஜென்னிஃபர் லூயிஸ் ஓப்ரா வின்ஃபிரே டெர்ரன்ஸ் ஹோவார்ட் ஜான் குட்மன் |
படத்தொகுப்பு | ஜெஃப் டிராஹெய்ம் |
கலையகம் | வோல்ட் டிஸ்னி அசைபடம் ஸ்டூடியோஸ் |
விநியோகம் | வோல்ட் டிஸ்னி பிக்சர்ஸ் |
வெளியீடு | திசம்பர் 11, 2009 |
ஓட்டம் | 97 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $105 மில்லியன்[1] |
மொத்த வருவாய் | $267,045,057 (உலகமெங்கும்)[2] |
தி ப்ரின்சஸ் அண்ட் தி ஃப்ராக் (The Princess and the Frog) 2009ம் ஆண்டு வெளியான ஒரு அமெரிக்க அசைபடம் (animated movie). வால்ட் டிஸ்னி கம்பனி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இப்படம் திசம்பர் 11, 2009ல் வெளியானது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Wigler, Josh (December 14, 2009). "'The Princess And The Frog' Leaps Over The Competition At The Box Office". MTV.com. Viacom. பார்க்கப்பட்ட நாள் January 22, 2010.
[...]cost Disney $105 million to produce[...]
- ↑ "The Princess and the Frog (2009) – Box Office Mojo". பாக்சு ஆபிசு மோசோ. IMDb. பார்க்கப்பட்ட நாள் July 18, 2010.