உள்ளடக்கத்துக்குச் செல்

தி டாலிஸ்மேன் (ஆங்கிலப் புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி டாலிஸ்மேன்
தலைப்புப் பக்கத்தின் முதல் பதிப்பு
நூலாசிரியர்சர். வால்டர் ஸ்காட்
நாடுஸ்காட்லாந்து
மொழிஆங்கிலம்
தொடர்டேல்ஸ் ஆஃப் தி குரூசேடர்ஸ்; வேவர்லி நாவல்கள்
வகைவரலாற்றுப் புதினம்
வெளியீட்டாளர்ஆர்ச்சிபால்டு கான்ஸ்டபிள் அண்டு கோ (எடின்பர்க்); ஹர்ஸ்ட், இராபின்சன் அண்டு கோ. (இலண்டன்)
வெளியிடப்பட்ட நாள்
1825
ஊடக வகைஅச்சு
பக்கங்கள்278 (எடின்பர்க் பதிப்பு, 2009)
முன்னைய நூல்தி பெட்ராத்டு
அடுத்த நூல்வுட்ஸ்டாக்


தி டாலிஸ்மேன் (The Talisman) என்பது, ஸ்காட்லாந்து எழுத்தாளர் "வால்டர் ஸ்காட்" எழுதிய ஆங்கிலப் புதினம். இது 1825ம் ஆண்டு "சிலுவைப் போர் வீரர்களின் கதை"த் தொகுப்பில் வெளியிடப்பட்டது.

முக்கிய கதாபாத்திரங்கள்

[தொகு]
  • ஸர் கென்னத் - ஸ்காட்லாந்து இளவரசன்
  • சுல்தான் சலாதீன்
  • தியோடெரிக் - அரசத் துறவி
  • ரிச்சர்ட் லயன்ஹார்ட் - இங்கிலாந்தின் ஆட்சியாளர்
  • பெரிங்காரியா - ரிச்சர்ட் மன்னனின் மனைவி
  • கலிஸ்டா - பெரிங்காரியாவின் உதவியாள்
  • நெக்பாடானஸ் - அரசியின் குள்ள மனிதன்
  • குனுவெரா - நெக்பாடானஸின் காதலி
  • அல் ஹக்கிம் - மருத்துவர் (பின்னர் சுல்தான் சலாதினாக கண்டறியப்படுபவர்)
  • எடித் பிளான்டிஜெனட் - ரிச்சர்ட் மன்னனின் உறவுக்காரப் பெண்மணி
  • எர்ல் வாலன் ரோட் - ஹங்கேரியப் போர்வீரன்

மையக்கருத்து

[தொகு]

ரிச்சர்ட் லயன் ஹார்ட் மன்னனுக்கு எதிராக சிலுவைப் போரை முடிவுக்கு கொண்டு வருதல், சுல்தான் சலாதீன் ஒழுக்கம்,[1] போன்றவை மையக் கருத்துக்களாக உள்ளன. இது ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  • Andrew Holt (5 May 2005). "Truth is the First Victim- Jonathan Riley-Smith". Crusades-encyclopedia.com. Retrieved 3 January2015.
  • "Kingdom of Heaven info page". Zombietime.com. Retrieved 3 January 2015.
  • Jamie Byrom, Michael Riley "The Crusades"

வெளிப்புற இணைப்பு

[தொகு]