தி குரோ (1994 திரைப்படம்)
தி குரோ | |
---|---|
இயக்கம் | அலெக்ஸ் ப்ரியஸ் |
தயாரிப்பு | |
கதை | |
மூலக்கதை | தி குரோ படைத்தவர் ஜேம்ஸ் ஓ பார் |
இசை | -கிரேம் ரெவெல் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | டாரியுஸ் வோல்ஸ்கி |
படத்தொகுப்பு |
|
கலையகம் | டைமன்சன் பிலிம்ஸ் |
விநியோகம் | மிரமாக்ஸ் |
வெளியீடு | மே 13, 1994 |
ஓட்டம் | 102 நிமிடங்கள் |
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடு |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $23 மில்லியன் |
மொத்த வருவாய் | $50.7 மில்லியன் (யூஎஸ்)[1] |
தி க்ரோ என்பது 1994 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க சூப்பர்நேச்சுரல் சூப்பர் ஹீரோ திரைப்படம் ஆகும். இதனை அலெக்ஸ் ப்ரியாஸ் இயக்கினார்.
இத்திரைப்படம் 1989 ஆம் ஆண்டு தி குரோ என்ற பெயரில் வெளியான காமிக் புத்தகத்தினை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த புத்தகத்தினை எழுதியவர் ஜேம்ஸ் ஓபார்.
இது டேவிட் ஜே. ஷோ மற்றும் ஜான் ஷெர்லி எழுதியது. தனது இறுதி படமான தோற்றத்தில் இந்த திரைப்படம் நடிகர் பிராண்டன் லீ நடித்த இறுதி படமாகும்.
திரைக்கதை
[தொகு]எரிக் டிராவன் என்பவர் ராக் இசை வல்லுராக இருக்கிறார். அவருடைய வருங்கால மனைவியை ஒரு கும்பல் வன்புணர்வு செய்து கொன்றுவிடுகிறது. அவருடன் எரிக் டிராவனும் கொல்லப்படுகிறார்.
பின்பு காகமாக உயிர்த்தெலும் எரிக் தன் வருங்கால மனைவியை வன்புணர்வு செய்து கொன்றவர்களை பழி வாங்குகிறார்.
நடிகர்கள்
[தொகு]- எரிக் டிராவனாக பிராண்டன் லீ
- சாராவாக ரோசெல் டேவிஸ்
- எர்னி ஹட்சன் ஸாக்ட் ஆல்பிரக்ட்
- மைக்கேல் வின்காட் - டாப் டாலர்
- பாய் லிங் - மைகா
- ஷெல்லி வெஸ்டெராக சோபியா ஷினஸ்
- அர்லாவின் லெவினே
- டி-பேட் என டேவிட் பேட்ரிக் கெல்லி
- ஏஞ்சல் டேவிட்
- லான்ரன்ஸ் மேசன்
- மைக்கேல் மஸ்ஸி
- டோனி டாட் - கிரேஜெ
- ஜான் பொலிட்டோ - கிதியோன்
- பில் ரேமண்ட் - மிக்கே
- மார்கோ ரோட்ரிகஸ் - டோர்ஸ்
பிராண்டன் லீ மரணம்
[தொகு]பிராண்டன் லீ, வட கரோலினாவிலுள்ள வில்மிங்டனில் ஈயூஈ ஸ்கிரீன் ஜெம்ஸ் ஸ்டுடியோவில் படப்பிடிப்பிஸ் தற்செயலான துப்பாக்கிச் சூட்டின் காரணமாக காயத்தினால் மார்ச் 31, 1993 இல் இறந்தார். இதனால் தி குரோ அவருடைய நடிப்பில் வெளியான இறுதிப்படமாக கொண்டாடப் படுகிறது.
பாராட்டுக்கள்
[தொகு]விருது | வகை | பெறுநர் | வெற்றி தோல்வி |
---|---|---|---|
பிராட்கேஸ்ட் மியூசிக் இன்கார்பரேட் | கிரேம் ரெவெல் | வெற்றி | |
எம்டிவி மூவி விருது [2] | சிறந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் | பரிந்துரை | |
சிறந்த நடிகர் | பிராண்டன் லீ (இறந்தவர்) | பரிந்துரை | |
சிறந்த பாடல் | ஸ்டோன் டெம்பில் பிளாட்ஸ் பாடல் "பிக் எம்டி " |
வெற்றி | |
ஃபாங்கோரியா சின்சலா விருதுகள் | சிறந்த பரந்த வெளியீட்டு திரைப்படம் | வெற்றி | |
சிறந்த நடிகர் | பிராண்டன் லீ (இறந்தவர்) | வெற்றி | |
சாட்டர்ன் விருது | சிறந்த திகில் திரைப்படம் | பரிந்துரை | |
சிறந்த இயக்குனர் | அலெக்ஸ் ப்ரியாஸ் | பரிந்துரை | |
சிறந்த ஆடை வடிவமைப்பு | ஆரியான் பிலிப்ஸ் | பரிந்துரை | |
சிறந்த சிறப்பு விளைவுகள் | ஆண்ட்ரூ மேசன் | பரிந்துரை |
மேலும் காண்க
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]- ↑ "The Crow". பாக்சு ஆபிசு மோசோ. பார்க்கப்பட்ட நாள் January 13, 2015.
- ↑ "உள்ளடக்க சர்வதேச சர்வதேச திரைப்பட நூலகம்" , உள்ளடக்க சர்வதேச , ஏப்ரல் 7, 2008 அன்று அசல் இருந்து காப்பகப்படுத்தப்பட்டது , மார்ச் 12, 2011 இல் பெறப்பட்டது
வெளி இணைப்புகள்
[தொகு]- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் The Crow
- காகம்
- ஆல்மூவியில் The Crow
- அழுகிய தக்காளிகளில் The Crow