தில்லி இரும்புத் தூண்
Appearance
தில்லியில் அமைந்துள்ள துருப்பிடிக்காத இரும்புத் தூண், பண்டைய இந்தியாவின் உலோகவியல் துறை வளர்ச்சிக்குச் சான்றாகும். 23 அடி 8 அங்குலம் (7.21 மீட்டர்) உயரமும், 16 அங்குலம் (41 செமீ) விட்டமும் கொண்ட இத்தூண், தற்போது தெற்கு தில்லியின் மெஹரொலி பகுதியில் உள்ள குதுப் மினார் வளாகத்தில் அமைந்துள்ளது. இத்தூண் முன்பு எங்கிருந்தது என்பதை யாரும் அறிகிலர்.[1] இத்தூணில் குப்தர் பிராமியில்[2] பொறிக்கப்பட்ட தகவலின் மூலம் விஷ்ணுவைப் புகழும் வகையில், இரண்டாம் சந்திரகுப்தனால் நிறுவப்பட்டது என அறிய முடிகின்றது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Javid, Ali; Javeed, Tabassum (2007). World Heritage Monuments and Related Edifices in India Vol 1. Algora Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87586-482-2. பார்க்கப்பட்ட நாள் 29 October 2012.
{{cite book}}
:|work=
ignored (help) - ↑ Agrawal, Ashvini (1989). Rise and fall of the imperial Guptas. மோதிலால் பனார்சிதாஸ். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0592-7. பார்க்கப்பட்ட நாள் 29 October 2012.
{{cite book}}
:|work=
ignored (help)