உள்ளடக்கத்துக்குச் செல்

தில்லியின் தேசிய தலைநகர் பிரதேசத்தில் உள்ள நகரங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தில்லியின் தேசிய தலைநகர் பிரதேசம் (National_Capital_Territory_of_Delhi) என்பது இந்தியாவின் ஒரு சிறப்பு ஒன்றியப் பிரதேசமாகும். மத்திய அரசு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மற்றும் மூன்று மாநகராட்சிகளால் கூட்டாக இது நிர்வகிக்கப்படுகிறது. தில்லியின் பெருநகரம் மற்றும் தில்லியின் தேசிய தலைநகர் பிரதேசம் ஆகியவை ஒருங்கிணைந்தவையாக கருதப்படுகின்றன. பெரும்பாலான நடைமுறை நோக்கங்களுக்காக அவை ஒரே நிறுவனமாகக் கருதப்படுகின்றன.

இந்தியாவின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பிரதேசத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட நகரங்களின் பட்டியல் பின்வருமாறு.

நகரம் மக்கள் தொகை (2001) மக்கள் தொகை (2011)
தில்லி 9,817,439
நயஃப்கர் 1,365,500
நரேலா 501,511
புது தில்லி 294,783
சுல்தான்பூர் மச்ரா 163,716
கிராரி சுலைமான் நகர் 153,874
பால்சுவா யகாங்கிர் பூர் 151,427
நங்லோய் 150,371 205,596
கராவல் நகர் 148,549
டல்லோ புரா 132,628
தில்லி கண்டோன்மென்ட் 124,452
தியோலி 119,432
கோகல் பூர் 90,564
முசுதபாபாத் 89,117
ஆசுத்தல் 85,848
புராரி 69,182
கரோலி 68,978
சில்லா சரோதா பங்கர் 65,969
தாச் புல் 58,220
இயாப்ராபாத்து 57,460
பூத் கலான் 50,587
மண்டோலி 103,165 120,417 [1]

ஆதாரம்: [2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. All cities and towns in the National Capital Territory (NCT) of Delhi. Total 113 Census Town
  2. Indian Census பரணிடப்பட்டது 2007-05-14 at the வந்தவழி இயந்திரம்