திறன்
Appearance
- இயற்பியல் தொடர்புடைய திறன் (power) பற்றி அறிய, வலு கட்டுரையைப் பார்க்கவும்.
திறன் என்பது ஒரு செயற்பாட்டில் ஒருவருக்கு இருக்ககூடிய திறமை அல்லது ஆற்றலை குறிக்கிறது. பொதுவாக திறன்கள் கல்வி, பயிற்சி, அனுபவம் ஊடாக விருத்திசெய்யபடுகிறது.
திறன்கள் பட்டியல்
[தொகு]உடல் திறன்கள்
[தொகு]- ஓடுதல், நடத்தல், பாய்தல், தாண்டுதல்
- நீச்சல்
கல்வி திறன்கள்
[தொகு]- சிந்தித்தல்
- பகுத்தறிவு
- கற்றல்
- வாசித்தல்
- எழுதுதல்
- கேட்டல்
- பேசுதல்
- கணித்தல்
- கணிமை
தொடர்பாடல்
[தொகு]- உரையாடல்
- நிகழ்த்துதல்
- ஆவணப்படுத்தல்
கலைகள்
[தொகு]- பாடுதல்
- ஆடுத்தல்
- நடித்தல்
- நகைச்சுவை
- இசை
- வரைத்தல், ஓவியம்
ஆய்வு
[தொகு]- அகமாய்தல்
- வினவுதல் / கேள்வி கேட்டல்