திறந்த மூல அறிவுத்திறன்
Appearance
திறந்த வழிகளில் இருக்கும் தகவல்கள்களை அல்லது அறிவுத்திறன் வடிகட்டி திரட்டப்படுவது திறந்த மூல அறிவுத்திறன் (Open Source Intelligence) எனலாம். இணையத்தின் ஆரம்பத்தில் பல மன்றங்கள், தளங்கள், மின் அஞ்சல் குழுக்கள் திறந்த மூல அறிவுத்திறனை முன்நிறுத்தியே இயங்கின. எனினும், காலப்போக்கில் அவை துர்பிரயோகத்து உள்ளாகி சிதறி போய்விட்டன. அதன் பின்னர் திறந்த மூல அறிவுத்திறன் திரட்டல், வகுத்தில், பகிரலுக்கு ஒரு ஒழுங்கிய முறை தேவை என்பது புரிந்தது.
திறந்த மூல அறிவுத்திறன் எடுத்துக்காட்டுகள்
[தொகு]- விக்கிப்பீடியா - Open and Free Encyclopedia
- Slashdot - technical news community (commercial)
- SPIP free co-operative publishing
- தமிழ்மணம்
- யாழ்.கொம்