உள்ளடக்கத்துக்குச் செல்

திரு. உலகம் (ஆணழகன் பட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திரு. உலகம் (IFBB Mr. Universe) என்பது சர்வதேச அளவில் ஆண்களுக்கான உடல் கட்டுதல் போட்டியில் வென்றவருக்கு அளிக்கும் உலகளாவிய ஆணழகன் பட்டம் ஆகும். இப்போட்டி சர்வதேச உடல் கட்டுதல் மற்றும் உடல் கோப்பு சம்மேளனம் (IFBB, International Federation of BodyBuilding & Fitness) அமைப்பின் மூலம் வருடந்தோறும் நடத்தப்படுகிறது. இதன் முதல் போட்டி 1959ஆம் வருடம் நடைபெற்றது.

எடைப் பிரிவுகள்

[தொகு]

இப்போட்டி கீழ்கண்ட உடல் எடைப் பிரிவு வாரியாக நடத்தப்படுகிறது.

  • 65 கிலோ (143 பவுண்டு)
  • 70 கிலோ (154 பவுண்டு)
  • 75 கிலோ (165 பவுண்டு)
  • 80 கிலோ (176 பவுண்டு)
  • 85 கிலோ (187 பவுண்டு)
  • 90 கிலோ (198 பவுண்டு)
  • 100 கிலோ (220 பவுண்டு)
  • 100 கிலோவுக்கு மேல் (220 பவுண்டு)

மேலும் பார்க்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]