திருவேட்களம் பாசுபதேஸ்வரர் கோயில்
Appearance
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி திருவேட்களம் பாசுபதேசுவரர் கோயில் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
அருள்மிகு பாசுபதேஸ்வரர் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கடலூர் |
அமைவிடம்: | திருவேட்களம், சிதம்பரம் வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | சிதம்பரம் |
மக்களவைத் தொகுதி: | சிதம்பரம் |
கோயில் தகவல் | |
மூலவர்: | பாசுபதேஸ்வரர் |
தாயார்: | நல்லநாயகி |
சிறப்புத் திருவிழாக்கள்: | மகாசிவராத்திரி, வைகாசி விசாகம் |
வரலாறு | |
கட்டிய நாள்: | பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
திருவேட்களம் பாசுபதேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், திருவேட்களம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]
வரலாறு
[தொகு]இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
[தொகு]இக்கோயிலில் பாசுபதேஸ்வரர், நல்லநாயகி சன்னதிகளும், விநாயகர், நவகிரகம், சொக்கநாதர், மீனாட்சி, மகாலட்சுமி, துர்க்கை, சண்டிகேசுவரர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
[தொகு]இக்கோயிலில் காமிகாகம முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. மாசி மாதம் மகாசிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. வைகாசி மாதம் வைகாசி விசாகம் திருவிழாவாக நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]த. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.
- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)