திருவாளப்புத்தூர்
Appearance
திருவாளப்புத்தூர் | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மயிலாடுதுறை |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 609205 |
திருவாளப்புத்தூர் (Thiruvalaputhur) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இந்த ஊர் வரதம்பட்டு ஊராட்சியில் ஊராட்சிக்கு உட்பட்டது.
அமைவிடம்
[தொகு]இந்த ஊரானது மாவட்ட தலைநகரான மயிலாடுதுறையிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 61 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 254 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைபாடு
[தொகு]2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 1009 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 4255 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 2125 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 2130 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 79.0 % ஆகும்.[1] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.
ஊரில் உள்ள கோயில்கள்
[தொகு]பிரபல நபர்கள்
[தொகு]- திருவாளப்புத்தூர் டி. ஏ. கலியமூர்த்தி
- திருவாளப்புத்தூர் சுவாமிநாதபிள்ளை
- திருவாளப்புத்தூர் பசுபதிப் பிள்ளை
மேற்கோள்
[தொகு]- ↑ "Thiruvalaputhur Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-06-27.