திருவாரூர் வைத்தியநாதன்
Appearance
திருவாரூர் வைத்தியநாதன் | |
---|---|
பிறப்பு | 11 மே 1963 திருவாரூர், தமிழ்நாடு |
பணி | மிருதங்க கலைஞர் |
திருவாரூர் வைத்தியநாதன் (Tiruvarur Vaidyanathan) இந்தியா திருவாரூரில் 1963 மே 11 அன்று மிருதங்கம் கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்த ஒரு மிருதங்கம் கலைஞர் ஆவார்.
விருதுகளும் கௌரவங்களும்
[தொகு]- கனடாவில் இந்திய கருநாடக இசையை ஊக்குவிப்பதற்காக தெற்காசியக் கலை மற்றும் கலாச்சார அமைப்பின் வடியாரி விருது[1]
- சங்கீத நடாக அகாதமி விருது 2018[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Honour for mridangam vidwan" (in en-IN). The Hindu. 2009-12-01. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/features/friday-review/music/Honour-for-mridangam-vidwan/article16852559.ece.
- ↑ "സംഗീത നാടക അക്കാദമി പുരസ്കാരം പ്രഖ്യാപിച്ചു | World News | International News | Malayalam News | Manorama Online". www.manoramaonline.com. Retrieved 2022-05-02.