திருமுறிகண்டி
திருமுறிகண்டி
Thirumurikandy | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°18′N 80°25′E / 9.300°N 80.417°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | முல்லைத்தீவு |
பிரதேச செயலர் பிரிவு | ஒட்டுசுட்டான் |
திருமுறிகண்டி என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கிளிநொச்சிக்குத் தெற்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
கோவில்கள்[தொகு]
திருமுறிகண்டி பிள்ளையார் கோவில்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". பார்க்கப்பட்ட நாள் 30 சனவரி 2024.