திருமால்பூர்
Appearance
Tirumalpur
திருமால்பூர் | |
---|---|
நகர் | |
ஆள்கூறுகள்: 12°57′24″N 79°40′25″E / 12.956634°N 79.673721°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | வேலூர் |
மொழிகள் | |
• ஆட்சி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
பின்கோடு | 631 051 |
திருமால்பூர் (Tirumalpur) வரலாறு சிறப்பு மிக்க கோயில் கொண்ட ஊராகும். இது தமிழ்நாட்டின், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
தொடருந்து போக்குவரத்து
[தொகு]திருமால்பூர் முக்கிய தொடர் வண்டி நிலையங்களில் ஒன்றாகும்.[1] இது காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் பயணிகளுக்கு முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளது.[2]