திருமங்கை ஆழ்வார் (திரைப்படம்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
திருமங்கை ஆழ்வார் | |
---|---|
இயக்கம் | எஸ். சௌந்தரராஜன் |
தயாரிப்பு | தமிழ் நாடு டாக்கீஸ் |
இசை | எஸ். என். ரெங்கநாத் ராவ் |
நடிப்பு | கொத்தமங்கலம் சீனு எம். லக்ஸ்மனன் குலத்து மணி கே. டி. ருக்மணி வி. பங்கஜம் கே. டி. வி. சக்குபாய் |
வெளியீடு | செப்டம்பர் 28, 1940 |
நீளம் | 16500 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
திருமங்கை ஆழ்வார் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். சௌந்தரராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சீனு, எம். லக்ஸ்மனன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.